தை அமாவாசை ஸ்பெஷல் அபிராமி அந்தாதி
இன்று 04.02.2019 தை அமாவாசை..
அன்னை அபிராமி அம்பாள் அபிராமி பட்டர்க்காக அமாவாசை திதியை பௌர்ணமியாக மாற்றிய தினம்..
தன் பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க அபிராமி அந்தாதி பாடும் வேளையில் 79 வது பாடலில் தன் காதில் அணிந்திருக்கும் தாடங்கத்தை வானத்தில் கழற்றி நிலவை வரவழைத்த தினம் இன்று............
அன்பர்கள் அடியவர்கள் அனைவரும் இந்த வேளையில் அபிராமி அந்தாதி மற்றும் அபிராமி அம்மைப்பதிகம் படித்து வாழ்வில் வளமும் நலமும் பெற்று அன்னையின் அருளுக்கு பாத்திரமாவோம்.......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக